இழிச்சவாய் அரசு ஊழியர்கள்..
தோண்டத் தோண்ட அடுக்கடுக்காய் எழும் திடுக்கிடும் தகவல்கள்
அரசு ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்திற்கான அரசாணை எண் 243.தேதி 29.06.2012-ல் உள்ள முக்கிய சாராம்சங்கள்..
இதில் அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் (கட்டணமில்லா சிகிச்சை) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கான Claim % ஏதும் குறிப்பிடப்படவில்லை..
அதே போல் discharge ஆன பிறகு claim செய்ய இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
எந்தெந்த மருத்துவமனையில் இந்த கட்டணமில்லா சிகிச்சை செய்துகொள்ளலாம் மற்றும் எந்தெந்த அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தின் கீழ் வரும் என்ற பட்டியலும் உள்ளது..
ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமானது முடிந்தவரை அரசு ஊழியர்களின் claim-ஐ நிராகரிக்கவும் அல்லது குறைந்தபட்ச தொகையினை மட்டுமே approve செய்தும் வருகிறது..
(Insurance Complaint number- 7373073730)
இந்தப் பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்..
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை வரும் ஜூன் மாதத்துடன் கைவிட்டு அரசு நிறுவனத்துடனே ஒப்பந்தம் செய்ய இந்த நிறுவனத்தின் மோசடிகளை விஸ்வரூபம் எடுக்கச் செய்து கோரிக்கையினை முன்வைப்போம்..
(திரு.அருண்,
இடைநிலை ஆசிரியர்,
பாப்பாபட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல் மாவட்டம்.
Cell- 7448352052)
தற்பொழுது மதுரை சீனிவாசா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பே அந்த மருத்திவமனையில் claim உண்டா என்பதை விசாரித்து உண்டு என்ற பிறகே அறுவை சிகிச்சை செய்ய Admit ஆகியுள்ளார்.
Admit ஆனபிறகு claim பற்றி insurance department-ல் கேட்கையில் தாங்கள் வேறு ஒரு மருத்துவமனையில் பிளேட் வைக்க operation செய்துள்ளீர்.. தற்பொழுது இரண்டாவது முறை அந்த பிளேட்ஐ எடுக்க அறுவை சிகிச்சை செய்ய உள்ளீர்..
பொதுவாக Second claim கிடையாது.. அதுமட்டும் இல்லாமல் பிளேட் வைத்த அதே மருத்துவமனையில் பிளேட் remove செய்தால் மட்டுமே claim அனுப்ப இயலும் என்று கூறியுள்ளனர்..
New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் (தேவராஜன்-cell: 9994101709) செய்த பதிவினை படித்த திரு.அருண் அவர்கள், அந்த பதிவில் போராடி 100% claim பெற்றதாக குறிப்பிட்டிருந்த CPS போராளி திரு.பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்-ஐ (cell: 9629927400) தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment