Saturday, 5 March 2016

அதிமுக- 116, திமுக- 101 தொகுதிகளில் வெல்லும்- யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: இந்தியா டிவி சர்வே

டெல்லி: தமிழகத்தில் மே -16 ம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என இந்தியா டிவி, சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.அதிமுக- 116, திமுக- 101 தொகுதிகளில் வெல்லும்- யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: இந்தியா டிவி சர்வே

l

No comments:

Post a Comment