Saturday, 5 March 2016

பட்ஜெட்டில் கிடைத்த வரிப் பயன்கள் 'ரொம்ப மோசம்' - மக்கள் குமுறல்..!

டெல்லி: இந்திய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையைப் பிப். 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
நாட்டு மக்கள் அனைவரும் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அதிகளவிலான வரிச் சலுகை மற்றும் வருமான வரியைச் சேமிக்கும் பல சிறப்பான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.??"!!!

No comments:

Post a Comment