இன்றைய ஜாக்டோ கூட்ட தீர்மானம்
ஜாக்டோ ஆசிரியர்களின் ஐந்து கட்ட போராட்டத்தை மதித்து ஐந்து அமைச்சர்கள், துறை செயலர்கள்,துறை இயக்குனர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இதனையடுத்து நடந்த சட்டமன்றத்தில் முதலமைச்சரும் நிதிஅமைச்சரும், எதுவும் கண்டு கொள்ளாதது. ஆசிரியர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமானப்படுத்தியதாக ஜாக்டோ பொதுக்குழு கருதுகிறது.
இந்த அரசின் மதிக்காத தன்மையை ஆசிரியர் சமுதாயம் வேதனையோடு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இனி எந்த போராட்டத்தை நடத்தினாலும் இந்த அரசு மதிக்காது என ஜாக்டோ திட்டவட்டமாக நம்புகிறது
கோரிக்கைகள் வென்றெடுக்க போராடங்கள் தொடர்ந்து நடத்துவதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன.இருப்பினும் மார்ச் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் தொடங்கவிருக்கும் SSLC மற்றும் +2 பொதுத்தேர்வுகள், அனைத்து வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள், சட்டமன்றத்தேர்தல் ஆகியனவையைக் கவனத்தில் கொண்டு ஜாக்டோ பேரியக்கத்தின் போராட்டங்கள் மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைப்பது என்று இன்று ஜாக்டோ பொதுக்குழு முடிவாற்றுகிறது, ஜாக்டோ கோரிக்கைகளுக்காக இவ்வரசு எவ்வளவு போராடினாலும் மதிக்காது என ஜாக்டோ திடமாக நம்புகிறது.
ஆகவே எங்கள் கோரிக்கைகளை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் 15 அம்சக் கோரிக்கைகளை செயலாக்கிட தேர்தல் வாக்குறுதி தருமாறு ஆசிரியர்கள் சார்பாக வலியுறுத்தி வேண்டுகிறோம்.

No comments:
Post a Comment